கொடியார் கொடுமையின் தாம்கொடிய | Kotiyaar Kotumaiyin Thaamkotiya

குறள்: #1169

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: படர்மெலிந் திரங்கல் (Patarmelindhirangal) - Complainings

குறள்:
கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்
நெடிய கழியும் இரா.

Kural in Tanglish:
Kotiyaar Kotumaiyin Thaamkotiya Innaal
Netiya Kazhiyum Iraa

விளக்கம்:
( பிரிந்து துன்புறுகின்ற) இந்நாட்களில் நெடுநேரம் உடையனவாய்க் கழிகின்ற இராக்காலங்கள், பிரிந்த கொடியவரின் கொடுமையை விடத் தாம் கொடியவை.

Translation in English:
More cruel than the cruelty of him, the cruel one,
In these sad times are lengthening hours of night I watch alone.

Explanation:
The long nights of these days are far more cruel than the heartless one who is torturing me

கொடியார் கொடுமையின் தாம்கொடிய | Kotiyaar Kotumaiyin Thaamkotiya கொடியார் கொடுமையின் தாம்கொடிய | Kotiyaar Kotumaiyin Thaamkotiya Reviewed by Dinu DK on August 26, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.