மன்னுயிர் எல்லாம் துயிற்றி | Mannuyir Ellaam Thuyitri

குறள்: #1168

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: படர்மெலிந் திரங்கல் (Patarmelindhirangal) - Complainings

குறள்:
மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை.

Kural in Tanglish:
Mannuyir Ellaam Thuyitri Aliththiraa
Ennalladhu Illai Thunai

விளக்கம்:
இந்த இராக்காலம் இரங்கத்தக்கது; எல்லா உயிரையும் தூங்கச் செய்துவிட்டு என்னை அல்லாமல் வேறு துணை இல்லாமல் இருக்கின்றது.

Translation in English:
All living souls in slumber soft she steeps;
But me alone kind night for her companing keeps!

Explanation:
The night which graciously lulls to sleep all living creatures, has me alone for her companion

மன்னுயிர் எல்லாம் துயிற்றி | Mannuyir Ellaam Thuyitri மன்னுயிர் எல்லாம் துயிற்றி | Mannuyir Ellaam Thuyitri Reviewed by Dinu DK on August 26, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.