குணமும் குடிமையும் குற்றமும் | Kunamum Kutimaiyum Kutramum

குறள்: #793

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: நட்பாராய்தல் (Natpaaraaidhal) - Investigation in forming Friendships

குறள்:
குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு.

Kural in Tanglish:
Kunamum Kutimaiyum Kutramum Kundraa
Inanum Arindhiyaakka Natpu

விளக்கம்:
ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும் குற்றத்தையும் குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனேடு நட்புக் கொள்ள வேண்டும்.

Translation in English:
Temper, descent, defects, associations free
From blame: know these, then let the man be friend to thee.

Explanation:
Make friendship (with one) after ascertaining (his) character, birth, defects and the whole of one's relations

குணமும் குடிமையும் குற்றமும் | Kunamum Kutimaiyum Kutramum குணமும் குடிமையும் குற்றமும் | Kunamum Kutimaiyum Kutramum Reviewed by Dinu DK on August 18, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.