குன்றன்னார் குன்ற மதிப்பின் | Kundrannaar Kundra Madhippin

குறள்: #898

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை (Periyaaraip Pizhaiyaamai) - Not Offending the Great

குறள்:
குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து.

Kural in Tanglish:
Kundrannaar Kundra Madhippin Kutiyotu
Nindrannaar Maaivar Nilaththu

விளக்கம்:
மலை போன்ற பெரியவர் கெட நினைத்தால். உலகில் அழியாமல் நிலைபெற்றாற் போல் உள்ளவரும் தம் குடியோடு அழிவர்.

Translation in English:
If they, whose virtues like a mountain rise, are light esteemed;
They die from earth who, with their households, ever-during seemed.

Explanation:
If (the) hill-like (devotees) resolve on destruction, those who seemed to be everlasting will be destroyed root and branch from the earth

குன்றன்னார் குன்ற மதிப்பின் | Kundrannaar Kundra Madhippin குன்றன்னார் குன்ற மதிப்பின் | Kundrannaar Kundra Madhippin Reviewed by Dinu DK on August 20, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.