குன்றின் அனையாரும் குன்றுவர் | Kundrin Anaiyaarum Kundruvar

குறள்: #965

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: குடியியல் (Kudiyiyal) - Miscellaneous

அதிகாரம்: மானம் (Maanam) - Honour

குறள்:
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்.

Kural in Tanglish:
Kundrin Anaiyaarum Kundruvar Kundruva
Kundri Anaiya Seyin

விளக்கம்:
மலை போல் உயர்ந்த நிலையில் உள்ளவரும், தாழ்வுக்கு காரணமானச் செயல்களை ஒரு குன்றிமனி அளவு செய்தாலும் தாழ்ந்து போய் விடுவர்.

Translation in English:
If meanness, slight as 'abrus' grain, by men be wrought,
Though like a hill their high estate, they sink to nought.

Explanation:
Even those who are exalted like a hill will be thought low, if they commit deeds that are debasing

குன்றின் அனையாரும் குன்றுவர் | Kundrin Anaiyaarum Kundruvar குன்றின் அனையாரும் குன்றுவர் | Kundrin Anaiyaarum Kundruvar Reviewed by Dinu DK on August 22, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.