தலையின் இழிந்த மயிரனையர் | Thalaiyin Izhindha Mayiranaiyar

குறள்: #964

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: குடியியல் (Kudiyiyal) - Miscellaneous

அதிகாரம்: மானம் (Maanam) - Honour

குறள்:
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.

Kural in Tanglish:
Thalaiyin Izhindha Mayiranaiyar Maandhar
Nilaiyin Izhindhak Katai

விளக்கம்:
மக்கள் தம் உயர்வுக்கு உரிய நிலையிலிருந்து தாழ்ந்த போது, தலைமையிலிருந்து விழுந்து தாழ்வுற்ற மயிரினைப் போன்றவர் ஆவர்.

Translation in English:
Like hairs from off the head that fall to earth,
When fall'n from high estate are men of noble birth.

Explanation:
They who have fallen from their (high) position are like the hair which has fallen from the head

தலையின் இழிந்த மயிரனையர் | Thalaiyin Izhindha Mayiranaiyar தலையின் இழிந்த மயிரனையர் | Thalaiyin Izhindha Mayiranaiyar Reviewed by Dinu DK on August 22, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.