புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் | Pukazhindraal Puththelnaattu Uyyaadhaal

குறள்: #966

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: குடியியல் (Kudiyiyal) - Miscellaneous

அதிகாரம்: மானம் (Maanam) - Honour

குறள்:
புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை.

Kural in Tanglish:
Pukazhindraal Puththelnaattu Uyyaadhaal Enmatru
Ikazhvaarpin Sendru Nilai

விளக்கம்:
மதியாமல் இகழ்கின்றவரின் பின் சென்று பணிந்து நிற்க்கும் நிலை, ஒருவனுக்கு புகழும் தராது, தேவருலகிலும் செலுத்தாது, வேறு பயன் என்ன.

Translation in English:
It yields no praise, nor to the land of Gods throws wide the gate:
Why follow men who scorn, and at their bidding wait?

Explanation:
Why follow men who scorn, and at their bidding wait?

புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் | Pukazhindraal Puththelnaattu Uyyaadhaal புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் | Pukazhindraal Puththelnaattu Uyyaadhaal Reviewed by Dinu DK on August 22, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.