மாலையோ அல்லை மணந்தார் | Maalaiyo Allai Manandhaar

குறள்: #1221

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: பொழுதுகண்டு இரங்கல் (Pozhudhukantirangal) - Lamentations at Eventide

குறள்:
மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது.

Kural in Tanglish:
Maalaiyo Allai Manandhaar Uyirunnum
Velainee Vaazhi Pozhudhu

விளக்கம்:
பொழுதே! நீ மாலைக்காலம் அல்ல; (காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும்) மகளிரின் உயிரை உண்ணும் முடிவுக் காலமாக இருக்கினறாய்!

Translation in English:
Thou art not evening, but a spear that doth devour
The souls of brides; farewell, thou evening hour!

Explanation:
Live, O you evening are you (the former) evening? No, you are the season that slays (married) women

மாலையோ அல்லை மணந்தார் | Maalaiyo Allai Manandhaar மாலையோ அல்லை மணந்தார் | Maalaiyo Allai Manandhaar Reviewed by Dinu DK on August 27, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.