மக்களே போல்வர் கயவர் | Makkale Polvar Kayavar

குறள்: #1071

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: குடியியல் (Kudiyiyal) - Miscellaneous

அதிகாரம்: கயமை (Kayamai) - Baseness

குறள்:
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்.

Kural in Tanglish:
Makkale Polvar Kayavar Avaranna
Oppaari Yaanganta Thil

விளக்கம்:
மக்களே போல் இருப்பார் கயவர், அவர் மக்களை ஒத்திருப்பது போன்ற ஒப்புமை வேறு எந்த இருவகைப் பொருள்களிடத்திலும் யாம் கண்டதில்லை.

Translation in English:
The base resemble men in outward form, I ween;
But counterpart exact to them I've never seen.

Explanation:
The base resemble men perfectly (as regards form); and we have not seen such (exact) resemblance (among any other species)

மக்களே போல்வர் கயவர் | Makkale Polvar Kayavar மக்களே போல்வர் கயவர் | Makkale Polvar Kayavar Reviewed by Dinu DK on August 24, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.