நன்றறி வாரிற் கயவர் | Nandrari Vaarir Kayavar

குறள்: #1072

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: குடியியல் (Kudiyiyal) - Miscellaneous

அதிகாரம்: கயமை (Kayamai) - Baseness

குறள்:
நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர்.

Kural in Tanglish:
Nandrari Vaarir Kayavar Thiruvutaiyar
Nenjaththu Avalam Ilar

விளக்கம்:
நன்மை அறிந்தவரை விடக் கயவரே நல்ல பேறு உடையவர், ஏன் என்றால், கயவர் தம் நெஞ்சில் எதைப் பற்றியும் கவலை இல்லாதவர்.

Translation in English:
Than those of grateful heart the base must luckier be,
Their minds from every anxious thought are free!

Explanation:
The low enjoy more felicity than those who know what is good; for the former are not troubled with anxiety (as to the good)

நன்றறி வாரிற் கயவர் | Nandrari Vaarir Kayavar நன்றறி வாரிற் கயவர் | Nandrari Vaarir Kayavar Reviewed by Dinu DK on August 24, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.