மலரினும் மெல்லிது காமம் | Malarinum Mellidhu Kaamam

குறள்: #1289

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: புணர்ச்சி விதும்பல் (Punarchchividhumpal) - Desire for Reunion

குறள்:
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.

Kural in Tanglish:
Malarinum Mellidhu Kaamam Silaradhan
Sevvi Thalaippatu Vaar

விளக்கம்:
காமம் மலரை விட மென்மை உடையதாகும்; அந்த உண்மை அறிந்து அதன் நல்ல பயனைப் பெறக்கூடியவர் சிலரே.

Translation in English:
Love is tender as an opening flower. In season due
To gain its perfect bliss is rapture known to few.

Explanation:
Sexual delight is more delicate than a flower, and few are those who understand its real nature

மலரினும் மெல்லிது காமம் | Malarinum Mellidhu Kaamam மலரினும் மெல்லிது காமம் | Malarinum Mellidhu Kaamam Reviewed by Dinu DK on August 28, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.