மனநலம் மன்னுயிர்க் காக்கம் | Mananalam Mannuyirk Kaakkam

குறள்: #457

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: சிற்றினம் சேராமை (Sitrinanjeraamai) - Avoiding mean Associations

குறள்:
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.

Kural in Tanglish:
Mananalam Mannuyirk Kaakkam Inanalam
Ellaap Pukazhum Tharum

விளக்கம்:
மனதின் நன்மை உயிர்க்கு ஆக்கமாகும், இனத்தின் தன்மை (அவ்வளவோடு நிற்காமல்) எல்லாப் புகழையும் கொடுக்கும்.

Translation in English:
Goodness of mind to lives of men increaseth gain;
And good companionship doth all of praise obtain.

Explanation:
Goodness of mind will give wealth, and good society will bring with it all praise, to men

மனநலம் மன்னுயிர்க் காக்கம் | Mananalam Mannuyirk Kaakkam மனநலம் மன்னுயிர்க் காக்கம் | Mananalam Mannuyirk Kaakkam Reviewed by Dinu DK on August 11, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.