மனத்தொடு வாய்மை மொழியின் | Manaththotu Vaaimai Mozhiyin

குறள்: #295

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: வாய்மை (Vaaimai) - Veracity

குறள்:
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.

Kural in Tanglish:
Manaththotu Vaaimai Mozhiyin Thavaththotu
Thaananjey Vaarin Thalai

விளக்கம்:
ஒருவன் தன் மனதோடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவத்தேடு தானமும் ஒருங்கே செய்வாரை விடச் சிறந்தவன்.

Translation in English:
Greater is he who speaks the truth with full consenting mind.
Than men whose lives have penitence and charity combined.

Explanation:
He, who speaks truth with all his heart, is superior to those who make gifts and practise austerities

மனத்தொடு வாய்மை மொழியின் | Manaththotu Vaaimai Mozhiyin மனத்தொடு வாய்மை மொழியின் | Manaththotu Vaaimai Mozhiyin Reviewed by Dinu DK on August 08, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.