உள்ளத்தாற் பொய்யா தொழுகின் | Ullaththaar Poiyaa Thozhukin

குறள்: #294

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: வாய்மை (Vaaimai) - Veracity

குறள்:
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.

Kural in Tanglish:
Ullaththaar Poiyaa Thozhukin Ulakaththaar
Ullaththu Lellaam Ulan

விளக்கம்:
ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்.

Translation in English:
True to his inmost soul who lives,- enshrined
He lives in souls of all mankind.

Explanation:
He who, in his conduct, preserves a mind free from deceit, will dwell in the minds of all men

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் | Ullaththaar Poiyaa Thozhukin உள்ளத்தாற் பொய்யா தொழுகின் | Ullaththaar Poiyaa Thozhukin Reviewed by Dinu DK on August 08, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.