மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை | Mannarkku Mannudhal Sengonmai

குறள்: #556

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: கொடுங்கோன்மை (Kotungonmai) - The Cruel Sceptre

குறள்:
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி.

Kural in Tanglish:
Mannarkku Mannudhal Sengonmai Aqdhindrel
Mannaavaam Mannark Koli

விளக்கம்:
அரசர்க்கு புகழ் நிலைபெறக் காரணம் செங்கோல் முறையாகும், அஃது இல்லையானால் அரசர்க்கு புகழ் நிலைபெறாமல் போகும்.

Translation in English:
To rulers' rule stability is sceptre right;
When this is not, quenched is the rulers' light.

Explanation:
Righteous government gives permanence to (the fame of) kings; without that their fame will have no endurance

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை | Mannarkku Mannudhal Sengonmai மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை | Mannarkku Mannudhal Sengonmai Reviewed by Dinu DK on August 13, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.