மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் | Maraiperal Ooraarkku Aridhandraal

குறள்: #1180

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: கண் விதுப்பழிதல் (Kanvidhuppazhidhal) - Eyes consumed with Grief

குறள்:
மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து.

Kural in Tanglish:
Maraiperal Ooraarkku Aridhandraal Empol
Araiparai Kannaar Akaththu

விளக்கம்:
அறையப்படும் பறைபோல் துன்பத்தை வெளிப்படுத்தும் கண்களை உடைய எம்மைப் போன்றவரிடத்தில் மறைபொருளான செய்தியை அறிதல் ஊரார்க்கு அரிது அன்று.

Translation in English:
It is not hard for all the town the knowledge to obtain,
When eyes, as mine, like beaten tambours, make the mystery plain.

Explanation:
It is not difficult for the people of this place to understand the secret of those whose eyes, like mine, are as it were beaten drums

மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் | Maraiperal Ooraarkku Aridhandraal மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் | Maraiperal Ooraarkku Aridhandraal Reviewed by Dinu DK on August 26, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.