வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா | Vaaraakkaal Thunjaa Varindhunjaa

குறள்: #1179

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: கண் விதுப்பழிதல் (Kanvidhuppazhidhal) - Eyes consumed with Grief

குறள்:
வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்.

Kural in Tanglish:
Vaaraakkaal Thunjaa Varindhunjaa Aayitai
Aaragnar Utrana Kan

விளக்கம்:
காதலர் வாராவிட்டால் தூங்குவதில்லை; வந்தாலும் தூங்குவதில்லை; இவற்றுக்கி‌டையே என் கண்கள் மிக்க துன்பத்தை அடைந்தன.

Translation in English:
When he comes not, all slumber flies; no sleep when he is there;
Thus every way my eyes have troubles hard to bear.

Explanation:
When he is away they do not sleep; when he is present they do not sleep; in either case, mine eyes endure unbearable agony

வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா | Vaaraakkaal Thunjaa Varindhunjaa வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா | Vaaraakkaal Thunjaa Varindhunjaa Reviewed by Dinu DK on August 26, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.