மறைப்பேன்மன் காமத்தை யானோ | Maraippenman Kaamaththai Yaano

குறள்: #1253

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: நிறையழிதல் (Niraiyazhidhal) - Reserve Overcome

குறள்:
மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும்.

Kural in Tanglish:
Maraippenman Kaamaththai Yaano Kurippindrith
Thummalpol Thondri Vitum

விளக்கம்:
யான் காமத்தை என்னுள்‌ளே மறைக்க முயல்வேன்; ஆனால் அதுவே என் குறிப்பின்படி நிற்காமல் தும்மல் போல் தானே வெளிப்பட்டு விடுகிறது.

Translation in English:
I would my love conceal, but like a sneeze
It shows itself, and gives no warning sign.

Explanation:
I would conceal my lust, but alas, it yields not to my will but breaks out like a sneeze

மறைப்பேன்மன் காமத்தை யானோ | Maraippenman Kaamaththai Yaano மறைப்பேன்மன் காமத்தை யானோ | Maraippenman Kaamaththai Yaano Reviewed by Dinu DK on August 28, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.