பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் | Payanmaram Ulloorp Pazhuththatraal

குறள்: #216

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: ஒப்புரவறிதல் (Oppuravaridhal) - Duty to Society

குறள்:
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.

Kural in Tanglish:
Payanmaram Ulloorp Pazhuththatraal Selvam
Nayanutai Yaankan Patin

விளக்கம்:
ஒப்புராவாகிய நற்பண்பு உடையவனிடம் செல்வம் சேர்ந்தால் அஃது ஊரின் நடுவே உள்ள பயன் மிகுந்த மரம் பழங்கள் பழுத்தாற் போன்றது.

Translation in English:
A tree that fruits in th' hamlet's central mart,
Is wealth that falls to men of liberal heart.

Explanation:
The wealth of a man (possessed of the virtue) of benevolence is like the ripening of a fruitful tree in the midst of a town

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் | Payanmaram Ulloorp Pazhuththatraal பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் | Payanmaram Ulloorp Pazhuththatraal Reviewed by Dinu DK on August 06, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.