மயிர்நீப்பின் வாழாக் கவரிமா | Mayirneeppin Vaazhaak Kavarimaa

குறள்: #969

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: குடியியல் (Kudiyiyal) - Miscellaneous

அதிகாரம்: மானம் (Maanam) - Honour

குறள்:
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.

Kural in Tanglish:
Mayirneeppin Vaazhaak Kavarimaa Annaar
Uyirneeppar Maanam Varin

விளக்கம்:
தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிர்வாழாத கவரிமானைப் போன்றவர் மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவர்.

Translation in English:
Like the wild ox that, of its tuft bereft, will pine away,
Are those who, of their honour shorn, will quit the light of day.

Explanation:
Those who give up (their) life when (their) honour is at stake are like the yark which kills itself at the loss of (even one of) its hairs

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா | Mayirneeppin Vaazhaak Kavarimaa மயிர்நீப்பின் வாழாக் கவரிமா | Mayirneeppin Vaazhaak Kavarimaa Reviewed by Dinu DK on August 22, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.