மிகினும் குறையினும் நோய்செய்யும் | Mikinum Kuraiyinum Noiseyyum

குறள்: #941

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: மருந்து (Marundhu) - Medicine

குறள்:
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.

Kural in Tanglish:
Mikinum Kuraiyinum Noiseyyum Noolor
Valimudhalaa Enniya Moondru

விளக்கம்:
மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்று அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.

Translation in English:
The learned books count three, with wind as first; of these,
As any one prevail, or fail; 'twill cause disease.

Explanation:
If (food and work are either) excessive or deficient, the three things enumerated by (medical) writers, flatulence, biliousness, and phlegm, will cause (one) disease

மிகினும் குறையினும் நோய்செய்யும் | Mikinum Kuraiyinum Noiseyyum மிகினும் குறையினும் நோய்செய்யும் | Mikinum Kuraiyinum Noiseyyum Reviewed by Dinu DK on August 21, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.