முயக்கிடைத் தண்வளி போழப் | Muyakkitaith Thanvali Pozhap

குறள்: #1239

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: உறுப்புநலன் அழிதல் (Uruppunalanazhidhal) - Wasting Away

குறள்:
முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.

Kural in Tanglish:
Muyakkitaith Thanvali Pozhap Pasapputra
Pedhai Perumazhaik Kan

விளக்கம்:
தழுவுதலுக்கு இடையே குளி்ந்த காற்று நுழைய, காதலியின் பெரிய மழை போன்ற கண்கள் பசலை நிறம் அடைந்தன.

Translation in English:
As we embraced a breath of wind found entrance there;
The maid's large liquid eyes were dimmed with care.

Explanation:
When but a breath of breeze penetrated our embrace, her large cool eyes became sallow

முயக்கிடைத் தண்வளி போழப் | Muyakkitaith Thanvali Pozhap முயக்கிடைத் தண்வளி போழப் | Muyakkitaith Thanvali Pozhap Reviewed by Dinu DK on August 27, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.