முயங்கிய கைகளை ஊக்கப் | Muyangiya Kaikalai Ookkap

குறள்: #1238

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: உறுப்புநலன் அழிதல் (Uruppunalanazhidhal) - Wasting Away

குறள்:
முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.

Kural in Tanglish:
Muyangiya Kaikalai Ookkap Pasandhadhu
Paindhotip Pedhai Nudhal

விளக்கம்:
தழுவிய கை‌களைத் தளர்த்தியவுடனே, பைந்தொடி அணிந்த காதலியின் நெற்றி, ( அவ்வளவு சிறியதாகிய பிரிவையும் பொறுக்காமல்) பசலை நிறம் அடைந்தது.

Translation in English:
One day the fervent pressure of embracing arms I checked,
Grew wan the forehead of the maid with golden armlet decked.

Explanation:
When I once loosened the arms that were in embrace, the forehead of the gold-braceleted women turned sallow

முயங்கிய கைகளை ஊக்கப் | Muyangiya Kaikalai Ookkap முயங்கிய கைகளை ஊக்கப் | Muyangiya Kaikalai Ookkap Reviewed by Dinu DK on August 27, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.