நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் | Naachchetru Vikkulmel Vaaraamun

குறள்: #335

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: நிலையாமை (Nilaiyaamai) - Instability

குறள்:
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்

Kural in Tanglish:
Naachchetru Vikkulmel Vaaraamun Nalvinai
Mersendru Seyyap Patum

விளக்கம்:
நாவை அடக்கி விக்கல் மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்கு முன்) நல்ல அறச்செயலை விரைந்து செய்யத்தக்கதாகும்.

Translation in English:
Before the tongue lie powerless, 'mid the gasp of gurgling breath,
Arouse thyself, and do good deeds beyond the power of death.

Explanation:
Let virtuous deeds be done quickly, before the hiccup comes making the tongue silent

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் | Naachchetru Vikkulmel Vaaraamun நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் | Naachchetru Vikkulmel Vaaraamun Reviewed by Dinu DK on August 09, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.