நாம்காதல் கொண்டார் நமக்கெவன் | Naamkaadhal Kontaar Namakkevan

குறள்: #1195

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: தனிப்படர் மிகுதி (Thanippatarmikudhi) - The Solitary Anguish

குறள்:
நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை.

Kural in Tanglish:
Naamkaadhal Kontaar Namakkevan Seypavo
Thaamkaadhal Kollaak Katai

விளக்கம்:
நாம் காதல் கொண்ட காதலர் தாமும் அவ்வாறே நம்மிடம் காதல் கொள்ளாதபோது, நமக்கு அவர் என்ன நன்மை செய்வார்?

Translation in English:
From him I love to me what gain can be,
Unless, as I love him, he loveth me?

Explanation:
He who is beloved by me, what will he do to me, if I am not beloved by him ?

நாம்காதல் கொண்டார் நமக்கெவன் | Naamkaadhal Kontaar Namakkevan நாம்காதல் கொண்டார் நமக்கெவன் | Naamkaadhal Kontaar Namakkevan Reviewed by Dinu DK on August 27, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.