நாணென ஒன்றோ அறியலம் | Naanena Ondro Ariyalam

குறள்: #1257

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: நிறையழிதல் (Niraiyazhidhal) - Reserve Overcome

குறள்:
நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின்.

Kural in Tanglish:
Naanena Ondro Ariyalam Kaamaththaal
Peniyaar Petpa Seyin

விளக்கம்:
நாம் விரும்பிய காதலர் காமத்தால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்வாரானால். நாணம் என்று சொல்லப்படும் ஒரு பண்பையும் அறியாமல் இருப்போம்.

Translation in English:
No sense of shame my gladdened mind shall prove,
When he returns my longing heart to bless with love.

Explanation:
I know nothing like shame when my beloved does from love (just) what is desired (by me)

நாணென ஒன்றோ அறியலம் | Naanena Ondro Ariyalam நாணென ஒன்றோ அறியலம் | Naanena Ondro Ariyalam Reviewed by Dinu DK on August 28, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.