நகைஈகை இன்சொல் இகழாமை | Nakaieekai Insol Ikazhaamai

குறள்: #953

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: குடியியல் (Kudiyiyal) - Miscellaneous

அதிகாரம்: குடிமை (Kutimai) - Nobility

குறள்:
நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு.

Kural in Tanglish:
Nakaieekai Insol Ikazhaamai Naankum
Vakaiyenpa Vaaimaik Kutikku

விளக்கம்:
உண்மையான உயர்குடியில் பிறந்தவர்க்கு முகமலர்ச்சி, ஈகை, இனிய சொல், பிறரை இகழ்ந்து கூறாமை ஆகிய நான்கும் நல்லப் பண்புகள் என்பர்.

Translation in English:
The smile, the gift, the pleasant word, unfailing courtesy
These are the signs, they say, of true nobility.

Explanation:
A cheerful countenance, liberality, pleasant words, and an unreviling disposition, these four are said to be the proper qualities of the truly high-born

நகைஈகை இன்சொல் இகழாமை | Nakaieekai Insol Ikazhaamai நகைஈகை இன்சொல் இகழாமை | Nakaieekai Insol Ikazhaamai Reviewed by Dinu DK on August 21, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.