நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி | Nakaiyullum Innaa Thikazhchchi

குறள்: #995

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: குடியியல் (Kudiyiyal) - Miscellaneous

அதிகாரம்: பண்புடைமை (Panputaimai) - Courtesy

குறள்:
நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு.

Kural in Tanglish:
Nakaiyullum Innaa Thikazhchchi Pakaiyullum
Panpula Paatarivaar Maattu

விளக்கம்:
ஒருவனை இகழ்ந்து பேசுதல் விளையாட்டிலும் துன்பம் தருவதாகும், பிறருடைய இயல்பை அறிந்து நடப்பவரிடத்தில் பகைமையிலும் நல்லப் பண்புகள் உள்ளன.

Translation in English:
Contempt is evil though in sport. They who man's nature know,
E'en in their wrath, a courteous mind will show.

Explanation:
Reproach is painful to one even in sport; those (therefore) who know the nature of others exhibit (pleasing) qualities even when they are hated

நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி | Nakaiyullum Innaa Thikazhchchi நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி | Nakaiyullum Innaa Thikazhchchi Reviewed by Dinu DK on August 22, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.