நகையும் உவகையும் கொல்லும் | Nakaiyum Uvakaiyum Kollum

குறள்: #304

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: வெகுளாமை (Vekulaamai) - Restraining Anger

குறள்:
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.

Kural in Tanglish:
Nakaiyum Uvakaiyum Kollum Sinaththin
Pakaiyum Ulavo Pira

விளக்கம்:
முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ?

Translation in English:
Wrath robs the face of smiles, the heart of joy,
What other foe to man works such annoy?

Explanation:
What other foe to man works such annoy?

நகையும் உவகையும் கொல்லும் | Nakaiyum Uvakaiyum Kollum நகையும் உவகையும் கொல்லும் | Nakaiyum Uvakaiyum Kollum Reviewed by Dinu DK on August 08, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.