நனவினால் நல்காரை நோவர் | Nanavinaal Nalkaarai Novar

குறள்: #1219

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: கனவுநிலை உரைத்தல் (Kanavunilaiyuraiththal) - The Visions of the Night

குறள்:
நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்.

Kural in Tanglish:
Nanavinaal Nalkaarai Novar Kanavinaal
Kaadhalark Kaanaa Thavar

விளக்கம்:
கனவில் காதலர் வரக் காணாத மகளிர், நனவில் வந்து அன்பு செய்யாத கா‌தலரை ( அவர் வராத காரணம் பற்றி ) நொந்து கொள்வர்.

Translation in English:
In dreams who ne'er their lover's form perceive,
For those in waking hours who show no love will grieve.

Explanation:
They who have no dear ones to behold in their dreams blame him who visits me not in my waking hours

நனவினால் நல்காரை நோவர் | Nanavinaal Nalkaarai Novar நனவினால் நல்காரை நோவர் | Nanavinaal Nalkaarai Novar Reviewed by Dinu DK on August 27, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.