தேவர் அனையர் கயவர் | Thevar Anaiyar Kayavar

குறள்: #1073

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: குடியியல் (Kudiyiyal) - Miscellaneous

அதிகாரம்: கயமை (Kayamai) - Baseness

குறள்:
தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்.

Kural in Tanglish:
Thevar Anaiyar Kayavar Avarundhaam
Mevana Seydhozhuka Laan

விளக்கம்:
கயவரும் தேவரைப் போல் தான் விரும்புகின்றவைகளைச் செய்து மனம் போன போக்கில் நடத்தலால், கயவர் தேவரைப் போன்றவர்.

Translation in English:
The base are as the Gods; they too
Do ever what they list to do!

Explanation:
The base resemble the Gods; for the base act as they like

தேவர் அனையர் கயவர் | Thevar Anaiyar Kayavar தேவர் அனையர் கயவர் | Thevar Anaiyar Kayavar Reviewed by Dinu DK on August 24, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.