நத்தம்போல் கேடும் உளதாகும் | Naththampol Ketum Uladhaakum

குறள்: #235

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: புகழ் (Pukazh) - Renown

குறள்:
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது.

Kural in Tanglish:
Naththampol Ketum Uladhaakum Saakkaatum
Viththakark Kallaal Aridhu

விளக்கம்:
புகழுடம்பு மேம்படுதலாகும் வாழ்வில் கேடும், புகழ் நிலை நிற்பதாகும் சாவும் அறிவில் சிறந்தவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு இல்லை.

Translation in English:
Loss that is gain, and death of life's true bliss fulfilled,
Are fruits which only wisdom rare can yield.

Explanation:
Prosperity to the body of fame, resulting in poverty to the body of flesh and the stability to the former arising from the death of the latter, are achievable only by the wise

நத்தம்போல் கேடும் உளதாகும் | Naththampol Ketum Uladhaakum நத்தம்போல் கேடும் உளதாகும் | Naththampol Ketum Uladhaakum Reviewed by Dinu DK on August 07, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.