நிலவரை நீள்புகழ் ஆற்றின் | Nilavarai Neelpukazh Aatrin

குறள்: #234

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: புகழ் (Pukazh) - Renown

குறள்:
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு.

Kural in Tanglish:
Nilavarai Neelpukazh Aatrin Pulavaraip
Potraadhu Puththel Ulaku

விளக்கம்:
நிலவுலகின் எல்லையில் நெடுங்காலம் நிற்கவல்ல புகழைச் செய்தால், வானுலகம் (அவ்வாறு புகழ் செய்தாரைப் போற்றுமே அல்லாமல்) தேவரைப் போற்றாது..

Translation in English:
If men do virtuous deeds by world-wide ample glory crowned,
The heavens will cease to laud the sage for other gifts renowned.

Explanation:
If one has acquired extensive fame within the limits of this earth, the world of the Gods will no longer praise those sages who have attained that world

நிலவரை நீள்புகழ் ஆற்றின் | Nilavarai Neelpukazh Aatrin நிலவரை நீள்புகழ் ஆற்றின் | Nilavarai Neelpukazh Aatrin Reviewed by Dinu DK on August 06, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.