நட்பிற் குறுப்புக் கெழுதகைமை | Natpir Kuruppuk Kezhudhakaimai

குறள்: #802

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: பழைமை (Pazhaimai) - Familiarity

குறள்:
நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன்.

Kural in Tanglish:
Natpir Kuruppuk Kezhudhakaimai Matradharku
Uppaadhal Saandror Katan

விளக்கம்:
நட்பிற்க்கு உறுப்பாவது நண்பனுடைய உரிமைச் செயலாகும், அந்த உரிமைச் செயலுக்கு உடன்பட்டவராதல் சான்றோரின் கடமையாகும்.

Translation in English:
Familiar freedom friendship's very frame supplies;
To be its savour sweet is duty of the wise.

Explanation:
The constituents of friendship are (things done through) the right of intimacy; to be pleased with such a right is the duty of the wise

நட்பிற் குறுப்புக் கெழுதகைமை | Natpir Kuruppuk Kezhudhakaimai நட்பிற் குறுப்புக் கெழுதகைமை | Natpir Kuruppuk Kezhudhakaimai Reviewed by Dinu DK on August 18, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.