நயந்தவர் நல்காமை சொல்லுவ | Nayandhavar Nalkaamai Solluva

குறள்: #1232

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: உறுப்புநலன் அழிதல் (Uruppunalanazhidhal) - Wasting Away

குறள்:
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்.

Kural in Tanglish:
Nayandhavar Nalkaamai Solluva Polum
Pasandhu Panivaarum Kan

விளக்கம்:
பசலை நிறம் அடைந்து நீர் சொரியும் கண்கள், நாம் விரும்பிய காதலர் நமக்கு அன்பு செய்யாத தன்மையைப் ( பிறர்க்குச்) சொல்வன போல் உள்ளன.

Translation in English:
The eye, with sorrow wan, all wet with dew of tears,
As witness of the lover's lack of love appears.

Explanation:
The discoloured eyes that shed tears profusely seem to betray the unkindness of our beloved

நயந்தவர் நல்காமை சொல்லுவ | Nayandhavar Nalkaamai Solluva நயந்தவர் நல்காமை சொல்லுவ | Nayandhavar Nalkaamai Solluva Reviewed by Dinu DK on August 27, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.