நீரும் நிழலது இனிதே | Neerum Nizhaladhu Inidhe

குறள்: #1309

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: புலவி (Pulavi) - Pouting

குறள்:
நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது.

Kural in Tanglish:
Neerum Nizhaladhu Inidhe Pulaviyum
Veezhunar Kanne Inidhu

விளக்கம்:
நீரும் நிழலை அடுத்திருப்பதே இனிமையானது; அதுபோல், ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தில் கொள்வதே இன்பமானது.

Translation in English:
Water is pleasant in the cooling shade;
So coolness for a time with those we love.

Explanation:
Like water in the shade, dislike is delicious only in those who love

நீரும் நிழலது இனிதே | Neerum Nizhaladhu Inidhe நீரும் நிழலது இனிதே | Neerum Nizhaladhu Inidhe Reviewed by Dinu DK on August 29, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.