நோதல் எவன்மற்று நொந்தாரென்று | Nodhal Evanmatru Nondhaarendru

குறள்: #1308

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: புலவி (Pulavi) - Pouting

குறள்:
நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
காதலர் இல்லா வழி.

Kural in Tanglish:
Nodhal Evanmatru Nondhaarendru Aqdhariyum
Kaadhalar Illaa Vazhi

விளக்கம்:
நம்மால் இவர் வருந்தினார் என்று அந்த வருத்தத்தை அறிகின்ற காதலர் இல்லாதபோது, வருந்துவதால் பயன் என்ன?

Translation in English:
What good can grieving do, when none who love
Are there to know the grief thy soul endures?

Explanation:
What avails sorrow when I am without a wife who can understand the cause of my sorrow?

நோதல் எவன்மற்று நொந்தாரென்று | Nodhal Evanmatru Nondhaarendru நோதல் எவன்மற்று நொந்தாரென்று | Nodhal Evanmatru Nondhaarendru Reviewed by Dinu DK on August 29, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.