பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் | Patratrem Enpaar Patitrozhukkam

குறள்: #275

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: கூடா ஒழுக்கம் (Kootaavozhukkam) - Imposture

குறள்:
பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
ஏதம் பலவுந் தரும்.

Kural in Tanglish:
Patratrem Enpaar Patitrozhukkam Etretrendru
Edham Palavun Tharum

விளக்கம்:
பற்றுக்களைத் துறந்தோம் என்று சொல்கின்றவரின் பொய்யொழுக்கம் என்ன செய்தோம் என்ன செய்தோம் என்று வருந்தும் படியான துன்பம் பலவும் தரும்.

Translation in English:
'Our souls are free,' who say, yet practise evil secretly,
'What folly have we wrought!' by many shames o'er-whelmed, shall cry.

Explanation:
The false conduct of those who say they have renounced all desire will one day bring them sorrows that will make them cry out, "Oh! what have we done, what have we done."

பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் | Patratrem Enpaar Patitrozhukkam பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் | Patratrem Enpaar Patitrozhukkam Reviewed by Dinu DK on August 07, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.