ஊடலின் உண்டாங்கோர் துன்பம் | Ootalin Untaangor Thunpam

குறள்: #1307

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: புலவி (Pulavi) - Pouting

குறள்:
ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்று கொல் என்று.

Kural in Tanglish:
Ootalin Untaangor Thunpam Punarvadhu
Neetuva Thandru Kol Endru

விளக்கம்:
கூடியிருக்கும் இன்பம் இனிமேல் நீட்டிக்காதோ என்று ஏங்கி எண்ணுவதால் ஊடியிருத்தலினும் காதலர்க்கு ஒருவகைத் துன்பம் இருக்கின்றது.

Translation in English:
A lovers' quarrel brings its pain, when mind afraid
Asks doubtful, 'Will reunion sweet be long delayed?'

Explanation:
The doubt as to whether intercourse would take place soon or not, creates a sorrow (even) in feigned dislike

ஊடலின் உண்டாங்கோர் துன்பம் | Ootalin Untaangor Thunpam ஊடலின் உண்டாங்கோர் துன்பம் | Ootalin Untaangor Thunpam Reviewed by Dinu DK on August 29, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.