உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் | Ulaivitaththu Ooranjaa Vankan

குறள்: #762

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: படையில் (Padaiyil) - The Excellence of an Army

அதிகாரம்: படை மாட்சி (Pataimaatchi) - The Excellence of an Army

குறள்:
உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது.

Kural in Tanglish:
Ulaivitaththu Ooranjaa Vankan Tholaivitaththuth
Tholpataik Kallaal Aridhu

விளக்கம்:
போரில் அழிவு வந்தவிடத்தில் வலிமைக் குன்றினாலும், இடையூறுகளுக்கு அஞ்சாத அஞ்சாமை தொன்றுதொட்டுப் பெருமை உடையபடைக்கு அல்லாமல் முடியாது.

Translation in English:
In adverse hour, to face undaunted might of conquering foe,
Is bravery that only veteran host can show.

Explanation:
Ancient army can alone have the valour which makes it stand by its king at the time of defeat, fearless of wounds and unmindful of its reduced strength

உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் | Ulaivitaththu Ooranjaa Vankan உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் | Ulaivitaththu Ooranjaa Vankan Reviewed by Dinu DK on August 18, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.