ஊருணி நீர்நிறைந் தற்றே | Ooruni Neernirain Thatre

குறள்: #215

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: ஒப்புரவறிதல் (Oppuravaridhal) - Duty to Society

குறள்:
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.

Kural in Tanglish:
Ooruni Neernirain Thatre Ulakavaam
Perari Vaalan Thiru

விளக்கம்:
ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம் நீரால் நிறைந்தாற் போன்றது.

Translation in English:
The wealth of men who love the 'fitting way,' the truly wise,
Is as when water fills the lake that village needs supplies.

Explanation:
The wealth of that man of eminent knowledge who desires to exercise the benevolence approved of by the world, is like the full waters of a city-tank

ஊருணி நீர்நிறைந் தற்றே | Ooruni Neernirain Thatre ஊருணி நீர்நிறைந் தற்றே | Ooruni Neernirain Thatre Reviewed by Dinu DK on August 06, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.