துனியும் புலவியும் இல்லாயின் | Thuniyum Pulaviyum Illaayin

குறள்: #1306

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: புலவி (Pulavi) - Pouting

குறள்:
துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று.

Kural in Tanglish:
Thuniyum Pulaviyum Illaayin Kaamam
Kaniyum Karukkaayum Atru

விளக்கம்:
பெரும் பிணக்கும் சிறு பிணக்கும் இல்லாவிட்டால், காமம் மிகப் பழுத்த பழமும் முற்றாத இளங்காயும் போல் பயன்படாததாகும்.

Translation in English:
Love without hatred is ripened fruit;
Without some lesser strife, fruit immature.

Explanation:
Sexual pleasure, without prolonged and short-lived dislike, is like too ripe, and unripe fruit

துனியும் புலவியும் இல்லாயின் | Thuniyum Pulaviyum Illaayin துனியும் புலவியும் இல்லாயின் | Thuniyum Pulaviyum Illaayin Reviewed by Dinu DK on August 29, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.