ஒட் டார்பின் சென்றொருவன் | Ottaarpin Sendroruvan Vaazhdhala�n

குறள்: #967

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: குடியியல் (Kudiyiyal) - Miscellaneous

அதிகாரம்: மானம் (Maanam) - Honour

குறள்:
ஒட் டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.

Kural in Tanglish:
Ottaarpin Sendroruvan Vaazhdhala�n Annilaiye
Kettaan Enappatudhal Nandru

விளக்கம்:
மதியாதவரின் பின் சென்று ஒருவன் உயிர்வாழ்வதை விட, அவ்வாறு செய்யாத நிலையில் நின்று அழிந்தான் என்று சொல்லப்படுதல் நல்லது.

Translation in English:
Better 'twere said, 'He's perished!' than to gain
The means to live, following in foeman's train.

Explanation:
It is better for a man to be said of him that he died in his usual state than that he eked out his life by following those who disgraced him

ஒட் டார்பின் சென்றொருவன் | Ottaarpin Sendroruvan Vaazhdhala�n ஒட் டார்பின் சென்றொருவன் | Ottaarpin Sendroruvan Vaazhdhala�n Reviewed by Dinu DK on August 22, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.