பாலொடு தேன்கலந் தற்றே | Paalotu Thenkalan Thatre

குறள்: #1121

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: களவியல் (Kalaviyal) - The Pre-marital love

அதிகாரம்: காதற் சிறப்புரைத்தல் (Kaadharsirappuraiththal) - Declaration of Love"s special Excellence

குறள்:
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்.

Kural in Tanglish:
Paalotu Thenkalan Thatre Panimozhi
Vaaleyiru Ooriya Neer

விளக்கம்:
மென்மையான மொழிகளைப் பேசு கின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர் பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும்.

Translation in English:
The dew on her white teeth, whose voice is soft and low,
Is as when milk and honey mingled flow.

Explanation:
The water which oozes from the white teeth of this soft speeched damsel is like a mixture of milk and honey

பாலொடு தேன்கலந் தற்றே | Paalotu Thenkalan Thatre பாலொடு தேன்கலந் தற்றே | Paalotu Thenkalan Thatre Reviewed by Dinu DK on August 25, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.