பதிமருண்டு பைதல் உழக்கும் | Padhimaruntu Paidhal Uzhakkum

குறள்: #1229

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: பொழுதுகண்டு இரங்கல் (Pozhudhukantirangal) - Lamentations at Eventide

குறள்:
பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து.

Kural in Tanglish:
Padhimaruntu Paidhal Uzhakkum Madhimaruntu
Maalai Patardharum Pozhdhu

விளக்கம்:
அறிவு மயங்கும்படியாக மாலைப்பொழுது வந்து படரும்போது, இந்த ஊரும் மயங்கி என்னைப் போல் துன்பத்தால் வருந்தும்.

Translation in English:
If evening's shades, that darken all my soul, extend;
From this afflicted town will would of grief ascend.

Explanation:
When night comes on confusing (everyone's) mind, the (whole) town will lose its sense and be plunged in sorrow

பதிமருண்டு பைதல் உழக்கும் | Padhimaruntu Paidhal Uzhakkum பதிமருண்டு பைதல் உழக்கும் | Padhimaruntu Paidhal Uzhakkum Reviewed by Dinu DK on August 27, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.