பொருள்மாலை யாளரை உள்ளி | Porulmaalai Yaalarai Ulli

குறள்: #1230

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: பொழுதுகண்டு இரங்கல் (Pozhudhukantirangal) - Lamentations at Eventide

குறள்:
பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர்.

Kural in Tanglish:
Porulmaalai Yaalarai Ulli Marulmaalai
Maayumen Maayaa Uyir

விளக்கம்:
( பிரிவுத் துன்பத்தால்) மாயமாய் நின்ற என் உயிர், பொருள் காரணமாகப் பிரிந்து சென்ற காதலரை நினைந்து மயங்குகின்ற இம் மாலைப்பொழுதில் மாய்கின்றது.

Translation in English:
This darkening eve, my darkling soul must perish utterly;
Remembering him who seeks for wealth, but seeks not me.

Explanation:
My (hitherto) unextinguished life is now lost in this bewildering night at the thought of him who has the nature of wealth

பொருள்மாலை யாளரை உள்ளி | Porulmaalai Yaalarai Ulli பொருள்மாலை யாளரை உள்ளி | Porulmaalai Yaalarai Ulli Reviewed by Dinu DK on August 27, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.