பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை | Paniarumpip Paidhalkol Maalai

குறள்: #1223

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: பொழுதுகண்டு இரங்கல் (Pozhudhukantirangal) - Lamentations at Eventide

குறள்:
பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்
துன்பம் வளர வரும்.

Kural in Tanglish:
Paniarumpip Paidhalkol Maalai Thuniarumpith
Thunpam Valara Varum

விளக்கம்:
பனி தோன்றிப் பசந்த நிறம் கொண்ட மாலைப் பொழுது எனக்கு வருத்தம் ஏற்பட்டுத் துன்பம் மேன்மேலும் வளரும்படியாக வருகின்றது.

Translation in English:
With buds of chilly dew wan evening's shade enclose;
My anguish buds space and all my sorrow grows.

Explanation:
The evening that (once) came in with trembling and dimness (now) brings me an aversion for life and increasing sorrow

பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை | Paniarumpip Paidhalkol Maalai பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை | Paniarumpip Paidhalkol Maalai Reviewed by Dinu DK on August 27, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.