வகுத்தான் வகுத்த வகையல்லால் | Vakuththaan Vakuththa Vakaiyallaal

குறள்: #377

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: ஊழியல் (Oozhiyal) - Fate

அதிகாரம்: ஊழ் (Oozh) - Fate

குறள்:
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.

Kural in Tanglish:
Vakuththaan Vakuththa Vakaiyallaal Koti
Thokuththaarkku Thuyththal Aridhu

விளக்கம்:
ஊழ் ஏற்ப்படுத்திய வகையால் அல்லாமல் முயன்று கோடிக்கணக்கானப் பொருளைச் சேர்த்தவருக்கும் அவற்றை நுகர முடியாது.

Translation in English:
Save as the 'sharer' shares to each in due degree,
To those who millions store enjoyment scarce can be.

Explanation:
Even those who gather together millions will only enjoy them, as it has been determined by the disposer (of all things)

வகுத்தான் வகுத்த வகையல்லால் | Vakuththaan Vakuththa Vakaiyallaal வகுத்தான் வகுத்த வகையல்லால் | Vakuththaan Vakuththa Vakaiyallaal Reviewed by Dinu DK on August 09, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.