பருவரலும் பைதலும் காணான்கொல் | Paruvaralum Paidhalum Kaanaankol

குறள்: #1197

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: தனிப்படர் மிகுதி (Thanippatarmikudhi) - The Solitary Anguish

குறள்:
பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான்.

Kural in Tanglish:
Paruvaralum Paidhalum Kaanaankol Kaaman
Oruvarkan Nindrozhuku Vaan

விளக்கம்:
( காதலர் இருவரிடத்திலும் ஒத்திருக்காமல்) ஒருவரிடத்தில் மட்டும் காமன் நின்று இயங்குவதால், என்னுடைய துன்பத்தையும் வருத்தத்தையும் அறியானோ?

Translation in English:
While Kaman rushes straight at me alone,
Is all my pain and wasting grief unknown?

Explanation:
Would not cupid who abides and contends in one party (only) witness the pain and sorrow (in that party)?

பருவரலும் பைதலும் காணான்கொல் | Paruvaralum Paidhalum Kaanaankol பருவரலும் பைதலும் காணான்கொல் | Paruvaralum Paidhalum Kaanaankol Reviewed by Dinu DK on August 27, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.