வீழ்வாரின் இன்சொல் பெறாஅது | Veezhvaarin Insol Peraaadhu

குறள்: #1198

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: தனிப்படர் மிகுதி (Thanippatarmikudhi) - The Solitary Anguish

குறள்:
வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல்.

Kural in Tanglish:
Veezhvaarin Insol Peraaadhu Ulakaththu
Vaazhvaarin Vankanaar Il

விளக்கம்:
தான் விரும்பும் காதலரின் இனிய சொல்லைப் பெறாமல் உலகத்தில் ( பிரிவுத் துன்பத்தைப் பொறுத்து) வாழ்கின்றவரைப் போல் வன்கண்மை உடையவர் இல்லை.

Translation in English:
Who hear from lover's lips no pleasant word from day to day,
Yet in the world live out their life,- no braver souls than they!

Explanation:
There is no one in the world so hard-hearted as those who can live without receiving (even) a kind word from their beloved

வீழ்வாரின் இன்சொல் பெறாஅது | Veezhvaarin Insol Peraaadhu வீழ்வாரின் இன்சொல் பெறாஅது | Veezhvaarin Insol Peraaadhu Reviewed by Dinu DK on August 27, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.